Category: இந்தியா

9இடங்களில் காங்கிரஸ் போட்டி: பீகார் மாநிலத்தில் I.N.D.I.A கூட்டணி தொகுதி பங்கீடுகள் இறுதியானது! விவரம்..

பாட்னா: பீகார் மாநிலத்தில் I.N.D.I, கூட்டணி தொகுதி பங்கீடுகள் இறுதியானது. அதன்படி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 19…

ரூ. 1,700 கோடி கட்டுங்கள்! காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மீண்டும் நோட்டீஸ்…

டெல்லி: ரூ. 1,700 கோடியை வரியாக செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உறுதிபடுத்தி…

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சதிகாரர் கைது! என்ஐஏ நடவடிக்கை

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உள்பட 3 மாநிலங்களில் நடைபெற்ற சோதனைகளைத் தொடர்ந்து, குண்டுவெடிப்பு சதிகாரர் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது.…

சவரன் ரூ.51ஆயிரத்தை தாண்டியது: வரலாறு காணாத அளவில் உயர்ந்தது ‘தங்கம்’ விலை….

சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து, ரூ.51 ஆயிரத்தை கடந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தலைமைநீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம் விவகாரம்: அரசியலமைப்பை புண்படுத்துபவர் பிரதமர் மோடி என கார்கே விமர்சனம்…

டெல்லி: அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர் . உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? என பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி…

‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’! பிரதமர் மோடி டிவிட்..

டெல்லி: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது நிலையில், ‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’ என்று பிரதமர் மோடி…

அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம்…

டெல்லி: அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கப்படுகிறது, இது, நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக நிலவுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரபல வழக்கறிஞர்கள் உள்பட 600…

டில்லி உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி வி சி க பானை சின்ன வழக்கு விசாரணை

டில்லி டில்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 1 ஆம் தேதி அன்று வி சி க பானை சின்னம் கோரி தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. விடுதலை சிறுத்தைகள்…

வரும் 6 ஆம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

ஜெய்ப்பூர் வரும் 6 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது . காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட…

இந்தி நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இணைந்தார்

மும்பை பிரபல இந்தி திரைப்பட நடிகர் கோவிந்தா சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். பிரபல இந்தி நடிகர் கோவிந்தா நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் சிவசேனா சார்பில்…