நான் திமுக உறுப்பினர் இல்லை.. நான் தி.முக.குடும்பத்தில் ஒருத்தி! -ராதிகா பிரத்தியேக பேட்டி
வரலாறு முக்கியம் அமைச்சரே… சமீபகாலமாகவே, தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கும் நடிகை ராதிகா, கடந்த 89ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை தீவிரமாக ஆதரித்தார். அக் கட்சி வெற்றி…