சென்னையில் மே 8-ல் மாயாவதி பிரச்சாரம்

Must read

ma77
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை தீவுத் திடலில் மே 8-ஆம் தேதியன்று நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி பேசுகிறார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இதுவரை 156 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. வேட்பாளர்களை ஆதரித்து, மாநிலங்களவை உறுப்பினரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவருமான மாயாவதி சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

More articles

Latest article