நேற்று டெல்லியில் IPL 2016இன் 17வது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது.
images (21)
டாஸ் வென்ற மும்பை அணி டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆக ,சாம்சன் மற்றும் டுமினி ஜோடி டெல்லி அணியை வலுவான நிலைக்கு எடுத்துச்சென்றனர். சாம்சன் 60 ரன்களும் , டுமினி 49 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் எடுத்தது .
images (23)
ரோஹித் சர்மா, ராயடு மற்றும் க்ருனால் பாண்டிய உடன் ஜோடி சேர்ந்து மும்பாய் அணிக்கு 12 ஓவர் முடிவில் 100 ரன்கள் என்ற ஸ்கோர் எடுத்தனர் . டெல்லி பௌலர்களின் கூகிலி மாற்றும் யார்கர் பந்துகள் வீச மும்பாய் வீரர்கள் ரன்கள் எடுக்க தடுமாறினார். இறுதி ஓவரில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆக டெல்லி அணி பத்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டெல்லி டேர்டெவில்ஸ் 164 – 4 (சாம்சன் 60, டுமினி49*) மும்பாய் இந்தியன்ஸ் 154 – 7 (ரோஹித் 65, பாண்டிய 36, மிஸ்ரா 2-24)