புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிடும் 21 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

Must read

kan
புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிடும் 21 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரி மாநிலத்திலும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிருகிறது. தி.மு.க. 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று அறிவித்தது.
வேட்பாளர்கள் வருமாறு:-
திருபுவனை (தனி)- பி.அங்காளன், ஊசுடு (தனி)- இ.தீபாஞ்சன், வில்லியனூர் – ஏ.நமச்சிவாயம், உழவர்கரை – எம்.என்.ஆர்.பாலன், கதிர்காமம் – ஏ.சிவசண்முகம், இந்திராநகர் – வி.ஆறுமுகம், காமராஜ்நகர் – வி.வைத்திலிங்கம், லாஸ்பேட்டை – வி.பி.சிவகொழுந்து, காலாபட்டு – ஷாஜகான், ராஜ்பவன் – கே.லட்சுமிநாராயணன், நெல்லித்தோப்பு – ஏ.ஜான்குமார், அரியாங்குப்பம் – டி.ஜெயமூர்த்தி, மணவெலி – ஆர்.கே.ஆர்.அனந்தராமன், ஏம்பலம் (தனி) – எம்.கந்தசாமி, நெட்டப்பாக்கம் (தனி) – வி.விஜயவேணி, பாகூர் – என்.தனவேலு, நெடுங்காடு (தனி) – ஏ.மாரிமுத்து, திருநள்ளாறு – ஆர்.கமலக்கண்ணன், காரைக்கால் வடக்கு – ஆர்.பி.சந்திரமோகன், மாகே – இ.வல்சராஜ், ஏனாம் – மல்லாடி கிருஷ்ணாராவ்.

More articles

Latest article