10ம் வகுப்பு தேர்வு முடிவு: புதுவையில் 4 பேர் முதலிடம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நான்கு மாணவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.…