இலங்கை பவுலர் துஷ்மந்தாவுக்கு முதுகெலும்பில் காயம்: நாடு திரும்பினார்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவுக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு 4 மாதங்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி தற்போது…