இரண்டு பா.ம.க வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி பா.ம.க வேட்பாளர் காசிபாண்டியன் திமுகவில் ஐக்கியம்.
தேர்தலில் நடக்க இருக்கும் ஒருநாள் முன்பாக நடந்த இந்த சம்பவம் பா.ம.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.