Category: இந்தியா

நில முறைகேடு, தாவூத் தொடர்பு.. மகாராஷ்டிரா பாஜக  அமைச்சர் ஏக்நாத் கட்சே பதவி விலகல்

மும்பை: நில முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சர்ச்சைக்கு உள்ளான மகாராஷ்டிர மூத்த அமைச்சர் ஏக்நாத் கட்சே தனது பதவியை ராஜினாமா…

இரண்டு மொஹல்லா மருத்துவமனைகளுக்கு கட்ஜுவின் பயண அனுபவம்

முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஓய்விற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சனம் செய்து வருகின்றார். எல்லாக் கட்சிகளின் கொள்கை மற்றும் செயல்பாடுகளின் சாதக பாதகங்களை நடுநிலையோடு…

மோடி 2 ஆண்டு சாதனை: மின்துறையில் 50 ஆயிரம் கோடி ஊழல்: பகுதி 2

இப்படி போலியாக விலையேற்றி நிலக்கரி வாங்கி நடக்கும் மோசடி ஒருபுறம். இன்னொரு புறம், தரம் குறைந்த நிலக்கரியை தரமான நிலக்கரி என்று போலியாக சான்றிதழ் தயாரித்து இறக்குமதி…

மோடியின் 2 ஆண்டு சாதனை: மின் துறையில்  50 ஆயிரம் கோடி ஊழல்: பகுதி 1

மின்சார துறையில் ரூ. 50,000 கோடி வரையில் நடந்திருக்கும் கொள்ளையை எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் மோடிக்கு செலவழித்தஅதானி, டாடா, எஸ்ஸார்,…

புதுச்சேரி பரபரப்பு: வைத்திலிங்கம்  சபாநாயகர்.. நாராயணசாமி வீடு முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவை பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. வரும் 6-ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 12 மணியளவில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது. புதுச்சரி சட்டமன்றத்…

ஜாட் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட பெண் ஒரு தாபாவில் தஞ்சம்: ஹரியாணா அரசுக்கு பின்னடைவு

ஹரியானா மாநிலத்தில் பெருமளவு உள்ள உயர்சாதி எனப்படும் ஜாட் சமூகத்தினர், இடஒதுக்கீடு கோரி கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் என்கிறப் போர்வையில் வன்முறை,…

இன்று: ஜூன் 4

எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்தநாள் (1946) ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிரபல திரைப்பட பாடகர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். 1966ம் ஆண்டு…

நிடா அம்பானி ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக சச்சின், சாருக், சானியா வாழ்த்து

இந்தியத் தொழிலதிபர் அம்பானியின் மனைவி நிடா அம்பானி ஐ.பி.எல் அணியான மும்பை இண்டியன்ஸ் உரிமையாளர்.ரிலையன்ஸ் பவுண்டேசனின் நிறுவனத்தலைவர் ஆவார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) உறுப்பினராக அவர்…

யோகா கற்க  இந்தியா வர  எளிதில்  இணைய-விசா கிடைக்கும்

யோகக்கலையை மையப்படுத்தி உலகம் முழுவதும் 80 பில்லியன் அமெரிக்க டாலர் டாலர் சந்தையில் வணிகம் செய்யபபடுவதைக் கணக்கில் கொண்டு இந்திய அரசு அதன் விதிகளைத் தளர்த்தி இந்தியாவிற்கு…

ப.சிதம்பரம், பியூஷ் கோயல்  உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட…