Category: இந்தியா

உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்க காங். தீவிரம்:  பிரியங்கா பிரச்சாரம்

பாட்னா: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப்பிடித்தே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரியங்கா காந்தி, வரும்…

புர்கா அணிந்து பெண்களிடம் சில்மிஷம் செய்த விஷ்வ இந்து பரிஷத் தலைவருக்கு தர்ம அடி

இஸ்லாமிய பெண்கள் போல புர்கா அணிந்து கொண்டு பெண்களிடம் சில்மிஷம் செய்த அலகாபாத்தை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவருக்கு மக்கள் தர்ம அடி போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.…

பாகிஸ்தானை அலற வைத்த ஆப்பரேஷன் ஜிஞ்சர்: 2011-இல் இந்திய ராணுவத்தின் அதிரடி

இந்திய எல்லைக்குள் நுழைந்து நமது வீரர்களின் தலைகளை வெட்டி எடுத்துச் சென்ற பாகிஸ்தானின் திமிருக்கு பழிதீர்க்க இந்திய ராணுவம் “ஆப்பரேஷன் ஜிஞ்சர்” என்ற பெயரில் அதிரடி தாக்குதல்…

தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தினால் டைவர்ஸ்!: மனைவிமார்கள் எச்சரிக்கை

டில்லி: கணவரை அவரது பெற்றோரிடமிருந்து பிரிப்பதற்காக தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 1992-ம்…

குடும்பத்துக்காக 68 நாட்கள் கடும் விரதம் இருந்த 13 வயது சிறுமி பரிதாப மரணம்

குடும்பத்தின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் 68 நாட்கள் கடும் விரதமிருந்த ஜெயின் சமயத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் லட்சுமிகாந்த்…

ஃபேஸ்புக் கள்ளக்காதல் விபரீதம்: ஆந்திராவில் திருமணமான பெண் தற்கொலை

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் அழகான பெண் ஒருவரின் போலியான புகைப்படம் ஒன்றை வைத்து ஒரு சுஜித் ரெட்டி என்ற வாலிபரை…

“ஸ்வச் பாரத்” ஐடியா எகிப்திலிருந்து பெறப்பட்டது: உலக வங்கியின் தலைவர்

நாடுகள் தங்களுக்குள் வளர்ச்சித் திட்டங்களுக்கான அறிவையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வது மிக அவசியமானது. இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் க்ளீன் இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டம் எகிப்து…

பாகிஸ்தானுக்கு இனி காய்கறிகள் கிடையாது: குஜராத் வியாபாரிகள் முடிவு

இந்தியாவின் அமைதியை குலைக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதால் அந்நாட்டுக்கு காய்கறி ஏற்றுமதி செய்வதில்லை என்று குஜராத் வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். தக்காளி, மிளகாய், எலுமிச்சை போன்ற…

ஜெ.வை பார்க்க மோடி வருகிறார்….? பாதுகாப்பு வளையத்துக்குள் அப்பல்லோ….!

டில்லி: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவைப் பார்க்க இந்திய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த…

ஜெ. உடல் நிலையை வேவு பார்க்கிறது மோடி அரசு! காங்கிரஸ் பகீர் புகார்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வேவு பார்க்கிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களுக்கு…