Category: இந்தியா

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி விலகவேண்டும்: வங்கி யூனியன் தலைவர் தாக்கு

அகிக இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பின் துணை தலைவர் தாமஸ் ப்ரான்கோ, ரூபாய் நோட்டு தடையால் நடந்து கொண்டிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கும், இழப்புகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று ரிசர்வ்…

தமிழக இடைத்தேர்தல்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

சென்னை, தமிழகம் மற்றும் புதுவை தொகுதியில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின்…

வங்கிகள், ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம்… ! ராகுல் திடீர் விசிட்

டில்லி, நேற்று விடுமுறைக்கு பிறகு 11வது நாளாக இன்றும் வங்கிகள் முன் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. டில்லியில் ராகுல்காந்தி திடீரென வங்கி வாசலில் காத்திருக்கும் மக்களை…

கான்பூர் ரெயில் விபத்து: தந்தையை காணாமல் தவிக்கும் இளம்பெண்….

கான்பூர், நேற்று அதிகாலை நடைபெற்ற ரெயில் விபத்தில் தந்தையா காணாமல் இளம்பெண் ஒருவர் தவித்து வருகிறார். உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் அருகே நேற்று அதிகாலை இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ்…

கருப்பு பணம் மாற்றினால் 7 ஆண்டு சிறை! வருமான வரித்துறை

டில்லி, கருப்பு பணத்தை மாற்ற முயற்சி செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது. ரூ.500, 1000…

பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் பாலியல் தொல்லை: மாணவி தற்கொலை

கர்னூல்: கல்லூரி பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.…

இந்தியாவிலேயே இரண்டாவது இடம் தமிழகம்! உங்களால்..!

டில்லி: இப்போது இந்த செய்தியை படித்துக்கொண்டிருக்கும் உங்களால், இந்தியாவிலேயே இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது தமிழகம்! ஆம்.. இணையதள பயன்பாட்டில் இந்தியாவிலேயே இரண்டாம் இடம் தமிழகத்துக்குத்தான்! ஒரு காலத்தில் மெயில்…

மோடி மறு ஆய்வு: ரூ 500, 1000 மீண்டும் செல்லுமா?

டில்லி, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து தேவையான…

உச்சநீதிமன்றமும் தேசவிரோதியா? ராகுல் கேள்வி

டில்லி, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பணப்பிரச்சினை பற்றி விமர்சித்த உச்ச நீதி மன்றமும் தேச விரோதியா என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை…

“அமித்ஷா ஆதரவில் நல்ல நோட்டு மாற்றம்!”:மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதிய நண்பர் ஓஷா

குஜராத் மாநில பாஜகவில் முன்னணி தலைவர்களுள் ஒருவாரக விளங்கியவர் யாதின் ஒஷா. குஜராத் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக இருந்த இவர், பின்னாளில் பா.ஜ.கவில் சேர்ந்து அமித்ஷாவுக்கு சட்டரீதியான…