ஏ.டி.எம்.கள் : இன்று காலை இந்திய நிலவரம்

Must read

0
 
நெட்டிசன்:
கஸ்தூரி ரங்கன் ( Kasthuri Rengan) அவர்களின் முகநூல் பதிவு:
இன்று (15/11/2016 ) காலை ஏழு மணிக்கு  புதுக்கோட்டையில்  ஏ.டி.எம்.களின் நிலை…
டி.வி..எஸ். மாநில வங்கி:  எந்திரம் பணமில்லை
பெரியார் நகர் இரட்டை ரோடு ஏ.டி.எம். : இன்னும் நிரப்பப்படவில்லை
கோர்ட் எதிரே உள்ள ஏ.டி.எம்.: ஷட்டர் லாக்
கீழராஜ வீதி ஏ.டி.எம்:  பணம் நிரப்பப்பட வேண்டும்
# அதெப்படி புதுக்கோட்டை நிலையைமையை வைத்து ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைைச் சொல்ல முடியும்?
மத்த ஊர்கள்ல மட்டும் என்ன வாழ்ந்திரப்போவுது… எப்படியோ… வாழ்த்துகள் … டேஷ் பக்தாஸ்…
 

More articles

Latest article