செல்ல பிள்ளை – நல்ல பிள்ளை: கருணாநிதியை விமர்சித்தாரா கி.வீரமணி?

Must read

நெட்டிசன்:
சில நாட்களுக்கு முன், கடலூரில் நடந்த திருமணவிழா ஒன்றில் இப்படி பேசினார் வீரமணி:
சிலநேரங்களில் செல்லப்பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக இருக்கமாட்டார்கள்.
நல்ல பிள்ளைகள் செல்லப்பிள்ளைகளாக இருக்க மாட்டார்கள் .
veeramani
நம்ம குடும்பங்களில் ஏற்படுகிற பிரச்சினையே என்னவென்றால் எத்தனை வயதானாலும் நம்மவர்கள் சாவியை கொடுக்கமாட்டார்கள் .
பிள்ளைகள் எவ்வளவு உற்சாகமாக இருந்தாலும் சரியாக பண்ணமாட்டாய் என்று இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள்!
–     ஒருவேளை கருணாநிதியை மனதில் வைத்துத்தான் இப்படி பேசினாரோ வீரமணி?
–    (வாட்ஸ்அப் பதிவு)

More articles

Latest article