பழமையான சம்பளம் வழங்கல் சட்டத்தில் திருத்தம்: இனி எங்கும் பணமில்லா வர்த்தகம்!
மத்திய அரசு 80 ஆண்டுகள் பழமையான சம்பளம் வழங்கல் சட்டம்,1936-இல் சில மாறுதல்களை செய்து அமல்படவிருக்கிறது. இதன்படி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு சம்பள பணத்தை காசோலையாகவோ அல்லது…