1000 ரன்கள் அடித்த சாதனை இளைஞனுக்கு அமைச்சரால் நேர்ந்த கதி

Must read

பிரணவ் தனவாதே பள்ளியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அவுட் ஆகாமல் 1009 ரன்கள் அடித்து சாதனை புரிந்தவர். அப்படிப்பட்ட திறமை மிக்க இளைஞர் இந்நேரம் நல்ல வாய்ப்புகளை பெற்று முன்னேறிக்கொண்டிருக்க வேண்டுமே என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துவிடுவீர்கள். இந்த இளைஞன் இப்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

ஜெயிலில்….
ஜெயிலுக்கு போகும் அளவுக்கு இவர் செய்த தவறு என்ன? அதைக் கேட்டால் நிச்சயம் ஆவேசமடைவீர்கள். இவர் செய்த தவறு இதுதான். ஒரு அமைச்சரின் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்ககாக கிரிக்கெட் மைதானத்தை ஹெலிபேடாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதுதான்.
இவரை விடுவிக்க எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. ஏனெனில் கறைபட்ட அரசியல்வாதிகளே அதிகாரத்திலும் இருப்பதால் நீதி எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் தவிக்கின்றனர் பிரணவின் உறவினர்களும் நண்பர்களும்.
அதுமட்டுமன்றி இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரக்கூடிய தகுதி படைத்த இளைஞர் ஊழல் அரசியல்வாதியை தட்டி கேட்டார் என்பதற்காக சிறையில் வைத்து போலீஸ் அதிகாரிகளால் கொடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்.
 
Pranav Dhanawade, The Boy Who Scored A 1000 Runs In An Inning Has Been Arrested And The Reason Will Make You Furious

More articles

Latest article