Category: இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வப்போது அத்து மீறி தாக்குதல்…

விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடமில்லை! அருண் ஜெட்லி கறார்!

டில்லி, நாடு முழுவதும் வறட்சி தாண்டவமாடுவதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், விவசாயக் கடன்கள்…

யோகா தின விழாவில் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

டில்லி இன்று டில்லி கன்னாட் பிளேசில் நடந்த யோகா தின விழாவில் குடியரசுத்தலைவர் வேட்பாளர் பங்கேற்றார். யோகா தினத்தை ஒட்டி டில்லி கன்னாட் பிளேசில் இன்று யோகா…

சர்வீஸ் சார்ஜ் வாங்கிய ஓட்டலுக்கு அபராதம்

ஐதராபாத் ஓஹ்ரி 100 டிகிரி ரெஸ்டாரெண்ட் என்னும் ஐதராபாத் ஓட்டலுக்கு சேவைக்கட்டணம் (Service Charge) வசூலித்ததால் ரூ 5000 அபராதம் விதித்து மாவட்ட கன்ஸ்யூமர் ஃபோரம் தீர்ப்பு…

ராம்நாத் கோவிந்த் வெற்றி வாய்ப்பு எப்படி?

டில்லி, இந்திய குடியரசு தலைவர் தேர்தல் அடுத்தமாதம் 17ம் தேதி நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் 24ந்தேதியுடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து, வேட்பு…

சர்வதேச யோகா தினம்: ஒரே மேடையில் மோடி, யோகி!

சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதையடுத்து கடந்த…

குடியரசுத்தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்துக்கு சிவசேனா ஆதரவு

மும்பை: இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. குடியரசு தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின்…

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் நாளை சிறையில் அடைப்பு

கோவை: கோவையில் கைது செய்யப்பட்டுள்ள கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை சிறையில் அடைக்கப்படுார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த கர்ணன் சென்னை உயர்…

இந்தியாவில் தயாராகும் போர் விமானம்!! அமெரிக்கா ஆயுத நிறுவனத்துடன் டாடா ஒப்பந்தம்

பாரிஸ்: இந்தியாவில் ஃஎப் 16 ரக போர் விமானங்களை தயாரிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீடு மார்டின் நிறுவனத்துடன் டாடா அட்வாண்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.…

கூர்காலாந்துக்கு ஆதரவில்லை!! கூட்டணி கட்சியை கைகழுவியது பாஜ

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கூர்காலாந்து பிரச்னை தலை விரித்தாடுகிறது. இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சியான கூர்கா ஜன்முகி மோர்ச்சா கட்சியின் (ஜிஜேஎம்) ஆதரவாளர்கள் 3…