தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஐ.நா. அலுவலகம் முன்பு இன்று போராட்டம்!
லண்டன்: இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி லண்டனில் உண்ணாவிரதம் துவங்கியுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தான் ஆட்சிக்கு வந்தால் விடுவிப்பதாக அதிபர் தேர்தல் நடந்தபோது ஸ்ரீசேனா அறிவித்தார். ஆனால் அவர்…