Category: இந்தியா

கொசுவை ஒழிக்க நாங்கள் கடவுள் இல்லை!! உச்சநீதிமன்றம் கருத்து

டில்லி: ‘‘கொசுக்களை கடவுள் மட்டுமே ஒழிக்க முடியும். இதனை செய்ய நாங்கள் கடவுள் இல்லை’’ என உ ச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொசுக்களால் ஏற்படும் நோய்களால் உலகம்…

பலாஹரி மஹராஜ்: பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மற்றொரு சாமியார் கைது!

அல்வார், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மற்றொரு சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அரியானாவில் உள்ள குர்மித் ராம் ரஹிம் என்ற சாமியார் கைது செய்யப்பட்டு…

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனுக்கு பதவி நீட்டிப்பு!!

டில்லி: தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனின் பதவி காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டி க்கப்பட்டுள்ளது. இவரது 3 ஆண்டு பதவிக்காலம் வரும் அக்டோபர் 16ம் தேதியுடன்…

திருப்பதி: வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய பிரமோற்சவம் வரும் அக்டோபர் 1ந்தேதி வரை நடைபெறுகிறது. அன்று சக்கரத்தாழ்வார்…

என் மகனின் சொத்து விபரங்களை வெளியிடட்டும்! : சி.பி.ஐ.க்கு ப.சி. சவால்

டில்லி: ‘‘எனது மகன் பெயரில் வெளியிடப்படாத சொத்துக்கள் இருப்பது உண்மை என்றால் அதன் விபரங்களை சிபிஐ வெளியிட வேண்டும்’’ என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

முன்பதிவு செய்தவர்களுக்கு நாளை முதல் இலவச ஜியோ 4ஜி போன்!

டில்லி, டெலிகாம் துறையில் அதிரடி சலுகைகளை வழங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்த ரிலையன்சின் ஜியோ கடந்த மாதம் இலவச 4ஜி போன் அறிவிப்பு வெளியிட்டது.…

வாட்ஸ்அப், பேஸ்புக்கு தடை கோரி வழக்கு! மத்திய அரசுக்கு நோட்டீஸ்

டில்லி, வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செயல்பட தடை விதிக்கக்கோரி டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு விளக்கம் அளிக்க…

ராணுவ வீரர்களை குப்பை அள்ளச் சொன்ன பாதுகாப்பு அமைச்சர் : மாஜி ராணுவ அதிகாரி கண்டனம் !

சண்டிகர் முன்னாள் ராணுவ அதிகாரி விஜய் ஓபராய் என்பவர் ராணுவ வீரர்களை குப்பை அள்ளும்படி பாதுகாப்பு அமைச்சர் கூறுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் லெஃப்டினெண்ட் ஜெனரலாக…

ஆர் எஸ் எஸ் சுடன் மோதியவருக்கு வருமான வரி நோட்டிஸ்

டில்லி ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் ஆர் எஸ் எஸ் தலைவருடன் வாக்குவாதம் செய்த சமூக ஆர்வலருக்கு ஒரு வாரத்துக்குள் வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஹர்ஷ் மந்தேர்…

இந்தி மொழியில் தான் மத்திய அரசு விழாக்கள் நடத்தப்பட வேண்டும் : பா ஜ க அமைச்சர் கருத்து

டில்லி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மத்திய அரசு விழாக்களை தேசிய மொழியான இந்தி மொழியில் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். எல்லைப்…