உ.பி.: பணித்திறன் குறைந்த 50 வயது கடந்த அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு
லக்னோ: ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களின் பணித்திறன் குறைந்திருந்தால் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு அறிவித்துள்ளது. உ.பியில் உள்ள…