"கொரோனா தடுப்பு மருந்தை விரைவில் கிடைக்கச் செய்யுங்கள்" – மத்திய அரசை வலியுறுத்தும் அஸ்ஸாம் அரசு
குவஹாத்தி: சுகாதாரப் பணிகளில் முன்வரிசையில் களத்தில் இருக்கும் மருத்துவ ஊழியர்களுக்காக, குறைந்தபட்சம் 2ம் நிலை மானுடப் பரிசோதனையில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தையாவது கிடைக்கச் செய்ய…