வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
பனாஜி: வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அண்மையில் இயற்றப்பட்டன. அதற்கு காங்கிரஸ்…