Category: இந்தியா

இணைய வேக சோதனை: பாகிஸ்தானை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா….

டெல்லி: இன்றைய நவீன யுகத்தில் உலக நாடுகள் இணையதள சேவையின் வேகத்தை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இணையதள சேவை மிகவும் பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.…

பீகாரில் நிதீஷ்குமார் ஆட்சி நீடிக்குமா ? சிவசேனா எழுப்பும் திடீர் சந்தேகம்..

மும்பை : பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 74 இடங்களில் வென்ற பா.ஜ.க. வெறும் 43 தொகுதிகளில்…

ஊழல் குற்றச்சாட்டு: பதவி ஏற்ற 2 நாளில் பீகார் மாநில கல்வி அமைச்சர் பதவி பறிக்கப்படும் அபாயம்….

டெல்லி: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு கடந்த 17ந்தேதி (நவம்பர் 17, 2020) பதவி ஏற்றது. அப்போது, மாநில கல்வி…

ரஜினி வருகைக்காக பா.ஜ.க. காத்திருக்கிறது

சென்னை : பா.ஜ.க. மகளிர் அணியின் தேசிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர், ரஜினி, அழகிரி, தேர்தல் கூட்டணி…

டெல்லியில் ஒரேநாளில் 131 பேர் கொரோனாவால் உயிரிழப்பு… மீண்டும் லாக்டவுன்?

டெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 131 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, மீண்டம்…

இந்திராகாந்தி பிறந்தநாள்: டெல்லி சக்தி ஸ்தலத்தில் ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை… வீடியோ

டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத் தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி மலர்தூவி…

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க கிரிக்கெட் அணி தலைவர்

கொல்கத்தா மேற்கு வங்க கிரிக்கெட் அணித் தலைவர் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. இதுவரை 89.6…

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபிலை விலாசிய அதிர் ரஞ்சன் செளத்ரி

பிஹார்: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரான அதிர் ரஞ்சன் செளத்ரி வெறும் பேச்சு மட்டும் போதாது என்று கபில் சிபிலை விமர்சித்துள்ளதால் கட்சிக்குள்ளான விரிசல்கள்…

விவசாய மசோதாவிற்கு எதிரான விவசாயிகளின் கையெழுத்துடன் கூடிய பத்திரங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக ஆதரவை திரட்டுவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கட்சி, விவசாய மசோதாவிற்கு எதிரான பத்திரத்தை வெளியிட்டு…

சூரத் பாரதீய ஜனதா தலைவர் மீது மோசடி புகார் பதிவு!

சூரத்: முன்னாள் ஐ-டி அதிகாரியும், தற்போதைய சூரத் நகர பாஜக தலைவருமான பிவிஎஸ் சர்மா மீது, மோசடி மற்றும் பித்தலாட்ட குற்றத்திற்காக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு…