Category: இந்தியா

விரைவில் பெங்களூருவில் இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம்

பெங்களூரு பெங்களூரு நகரில் இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் செயல்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் ரயில்வே துறையில் பல வசதிகளையும்…

வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தம்

டில்லி வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். நாட்டில் பல வங்கிகள் தனியார் மயமாகி வருவதற்குப் பலரும்…

ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவி சஃபூரா ஸர்கார் கைது மனித உரிமைக்கு எதிரானது: ஐ.நா. கண்டனம்

புதுடெல்லி: ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஸர்காரை கைதுசெய்து சிறையில் வைத்த இந்திய அரசின் செயல், உள்நாட்டு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மனித…

ஐக்கிய ஜனதாதளத்தில் ஐக்கியமான பீகாரின் மாநில கட்சி!

பாட்னா: பீகார் மாநிலத்தில் செயல்பட்டுவந்த ஒரு மாநிலக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை, அதன் தலைவர் உபேந்திர குஷ்வாகா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியுடன் இணைத்துள்ளார்.…

கேரள சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் போட்டி…!

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டுள்ளார். கேரளாவின்…

கேரள சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டில்லி கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் ஒரே…

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பி.கண்ணன் மகனுடன் பாஜகவில் இணைந்தார்…!

டெல்லி: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பி.கண்ணன், தமது மகனுடன் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில்…

மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு எந்த ஆதாரமும் இல்லை: தலைமை தேர்தல் ஆணையம்

டெல்லி: மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 8 கட்டங்களாக மேற்கு…

அமா்நாத் யாத்திரை ஜூன் 28ம் தேதி தொடக்கம்: விண்ணப்ப பதிவு ஏப்ரல் 10ம் தேதி ஆரம்பம்

ஸ்ரீநகர்: அமா்நாத் யாத்திரை ஜூன் 28ம் தேதி தொடங்கி ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 22ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா்…

16 கோடி பணிகள் : 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம் முதல் இடம்

டில்லி சத்தீஸ்கர் மாநிலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 16 கோடிக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் வேலை…