சரத்பவாருக்கு மார்ச் 31ந்தேதி அறுவை சிகிச்சை: தேசியவாத காங்கிரஸ் தகவல்…
மும்பை: உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கு வரும் 31ந்தேதி சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக அக்கட்சியின் செய்தியாளர்…