நந்திகிராம் தொகுதியில் தோல்வி- மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் மம்தா மனு
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 214 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளரிடம்…