Category: இந்தியா

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –04/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (04/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 21,228 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,49,292…

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து: ராஜீவ் சுக்லா அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு வாரம் காலம் கழித்து மீண்டும் நடைபெறும் பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா…

இந்தியர்களுக்கு சுற்றுலா பாஸ்போர்ட் விசா வழங்க தடை! இலங்கை அரசு

கொழும்பு: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு இலங்கை தடை வித்துள்ளது. இந்தியர்களுக்கு சுற்றுலா பாஸ்போர்ட் விசா கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.…

பாஜக பெரும் தோல்வி எதிரொலி: 18நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு தடுக்கப்பட்டு வந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி, பாஜக பெரும் தோல்வியை…

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக வந்த 300 டன் மருத்துவ பொருட்கள் மாயம் ?

இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா கொள்ளை நோய் தலைவிரித்தாடுவதை கண்டு இந்திய மக்களை காப்பாற்றும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது. ஏப்ரல் 30…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப்…

சுங்கத்துறை அனுமதிக்காக காத்திருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் – முழு தகவல் அளிக்க கோருகிறது உயர் நீதிமன்றம்

புதுடெல்லி: சுங்கத்துறை அனுமதிக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் காத்திருப்பதால், அதுகுறித்து முழு தகவல் அளிக்க உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி…

கடும் நெருக்கடிக்கு இடையே பிரதமர் இல்லத்தை கட்டி முடிக்க காலக்கெடு நிர்ணயம்

சென்னை: கடும் நெருக்கடிக்கு இடையே பிரதமர் இல்லத்தை கட்டி முடிக்க காலக்கெடு நிர்ணயம்ஸ் செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம் கட்டப்படும்…

சென்னையில் 7-ந்தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: சென்னையில் 7-ந்தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

சென்னையில் இன்று 6,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,785 ஆகி உள்ளது இன்று சென்னையில் 6,150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…