Category: இந்தியா

வயதைக் காரணம் காட்டி அமலாக்கத்துறையிடம் ஆஜராக விலக்கு கோரும் அனில் தேஷ்முக்

மும்பை மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் தமக்கு வயதாகி விட்டதால் அமலாக்கத்துறையிடம் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உள்ளார். உத்தவ் தாக்கரே அமைச்சரவையில்…

இந்திய வரைபடம் தவறாக சித்தரிப்பு புகாரில் டுவிட்டர் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி நாடாக காட்டியிருந்த உலக வரைபடம் ஒன்றை டுவிட்டர் நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியிட்டதற்காக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று இறுதி மரியாதை செலுத்த கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்தலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இறந்தவர்களுக்கு…

நிதி ஆயோக் அமைப்பின் சிஇஒ பதவிகாலம் நீடிப்பு

புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் கந்த்-ன் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. “நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப்…

பாஜக அரசின் பொருளாதார தொகுப்பு வெறும் புரளி : ராகுல் காந்தி விமர்சனம்

டில்லி மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள பொருளாதார தொகுப்பு வெறும் புரளி எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையால் நாட்டில்…

அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை டி 20 உலகக் கோப்பை போட்டிகள்

மும்பை அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14 வரை அமீரகம் மற்றும் ஓமனில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்…

பஞ்சாப் : ஆம் ஆத்மி வென்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்

சண்டிகர் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத்துக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டில்லியில் தற்போது…

உடல் எடையைக் குறைக்க ‘புதிய வாய்ப்பூட்டு சாதனம்’…

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்காக புதிதாக காந்த சக்தியில் இயங்கக்கூடிய வாய்ப்பூட்டு சாதனம் ஒன்றை நியூஸிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேல் மற்றும் கீழ்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19 தொடங்க பரிந்துரை

டில்லி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த நாடாளுமன்ற அமைச்சக குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்காலத் தொடர்…

உத்தராகாண்ட் உயர்நீதிமன்றம் தடையை மீறி சார்தாம் யாத்திரைக்கு அரசு ஏற்பாடு

டேராடூன் உத்தராகாண்ட் உயர்நீதிமன்ற தடையை மீறி அம்மாநில அரசு சார்தாம் யாத்திரை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கியதையொட்டி உத்தராகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத்,…