Category: இந்தியா

லகிம்பூர் கேரி வன்முறை: விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்தியஅமைச்சரின் மகன் விரைவில் கைது!

லக்னோ: லகிம்பூர் கேரி வன்முறை: விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்தியஅமைச்சரின் மகன் விரைவில் கைது செய்யப்படுவார் உ.பி. காவல்துறை ஐஜி லட்சுமி சிங் தெரிவித்து உள்ளார்.…

லக்கிம்பூர் கேரி வன்முறையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பான விசாரணையை உச்சநீதி மன்றம் தொடங்கி உள்ளது. வன்முறையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உ.பி.…

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் – 7 மெகா ஜவுளி பூங்கா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளியையொட்டி 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழங்கவும், நாடு முழுவதும் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

லக்கிம்பூர் கெரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு போட்டிபோட்டு நிதி வழங்கிய முதல்வர்கள்…

லக்னோ: உ.பி. லக்கிம்பூர் கெரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு, உ.பி. மாநில அரசு மட்டுமின்றி, அங்கு விவசாய குடும்பத்தினரை சந்திக்க சென்ற பஞ்சாப் மற்றும் சத்திஸ்கர்…

லகிம்பூர் கேரி வன்முறை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு

லக்னோ: லகிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேச…

லக்கிம்பூர் கேரி சம்பவதுக்கு நீதி வேண்டும்! யோகி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.பி. வருண்காந்தி…

டெல்லி: லக்கிம்பூர் கேரி (உபி) மரணத்தில் நீதி வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே லகிம்பூர் வன்முறை வீடியோ யாருடைய மனதையும்…

சாலை விபத்தில் சிக்கியோரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ரொக்கம் : மத்திய அரசு

டில்லி விபத்துக்களில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்வோருக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் சாலை விபத்தில் சிக்கியவர்களை அடுத்த ஒரு மணி…

லக்கிம்பூர் கேரி சம்பவம் வெட்கக்கேடானது, திட்டமிடப்பட்ட தாக்குதல்! பாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பீரேந்தர் சிங்

டெல்லி: லக்கிம்பூர் கேரி சம்பவம் வெட்கக்கேடானது, திட்டமிடப்பட்ட தாக்குதல் என பாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பீரேந்தர் சிங் கடுமையாக சாடிய நிலையில், மத்திய அரசு, விவசாயிகளிடம் மீண்டும்…

பழைய வாகனங்கள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் 8 மடங்கு உயர்வு

டில்லி வரும் ஏப்ரல் முதல் 15 ஆண்டு பழமையான வாகனங்கள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் 8 மடங்கு உயர்கிறது. மத்திய அரசு படிப்படியாக இந்தியாவில் பழைய வாகனங்களை…

ஷாருக்கான மகனை கைது செய்து அழைத்துச் சென்றது பாஜகவினர் : அமைச்சரின் அதிர்ச்சி தகவல்

மும்பை நடிகர் ஷாருக்கான் மகனை அதிகாரிகள் கைது செய்யவில்லை எனவும் பாஜகவினர் கைது செய்ததாகவும் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மல்லிக் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று பிரபல…