Category: இந்தியா

உலக நாடுகளை மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் 66 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்…

நியூயார்க்: உலக நாடுகளை மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் 66 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. ‘இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா’ என்ற…

அமெரிக்க நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க நிறுவனமான நோவாவேக்ஸ் தயாரித்துள்ள கோவோவேக்ஸ் எனும் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலைப்…

மதுரை எய்ம்ஸ் க்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு : மத்திய இணை அமைச்சர் தகவல்

டில்லி தமிழ்நாட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிதிக்காகச் சகோதரியை மணந்த சகோதரன்

துந்துலா அரசின் திருமண நிதியைப் பெற உத்தரப் பிரதேச மாநிலத்தில் சொந்த சகோதரியைச் சகோதரன் மணந்து கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. கடந்த 18 ஆம் தேதி அன்று…

பாஜகவுடன் கூட்டணி என அமரீந்தர் சிங் அறிவிப்பு

டில்லி நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக…

இந்திய அணியில் சச்சினுக்கு விரைவில் முக்கிய பொறுப்பு! பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்…

டெல்லி: இந்திய அணியில் சச்சினுக்கு விரைவில் புதிய முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தில் கடந்த சில…

டெல்லி : பள்ளிகளைத் திறக்க மாசு கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்

டெல்லி-என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. 6ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் உடனடியாக திறக்கப்படும்…

ம.பி. : ஆன்லைன் வகுப்பின் போது மொபைல் போன் வெடித்ததில் 8 ம் வகுப்பு மாணவன் படுகாயம்

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தைச் சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவன் ராம்பிரகாஷ் பதவ்ரியா மொபைல் போனில் ஆன்லைன் வகுப்பில் இருந்த போது திடீரென மொபைல்…

சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை ரூ. 1.6 கோடி சிக்கியது

பீகார் தலைநகர் பாட்னா அருகில் உள்ள சமஸ்திபூரில் சார் பதிவாளராக பணிபுரிபவர் மணிரஞ்சன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து இவரது வீட்டில்…

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டின் உயரிய விருதான ‘நகடக் பெல் ஜி கோர்லோ’ விருது! பூடான் அறிவிப்பு…

பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருதான ‘நகடக் பெல் ஜி கோர்லோ’ விருது வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. கொரோனா காலத்தில்,…