Category: இந்தியா

டெல்லியில் இன்று 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…

டெல்லி: 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறுகிறது. மத்திய பொதுபட்ஜெட் 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும்…

5 மாநிலங்களில் திட்டமிட்டபடி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் : தலைமை தேர்தல் ஆணையர்

டில்லி ஒமிக்ரான் காரணமாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தள்ளி வைக்கப்பட மாட்டாது எனவும் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல்…

அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது! மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என மத்தியஅரசின் அறிவுறுத்தலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து…

நடப்பாண்டில் ஒன்றரை லட்சம் வழக்குகள் காணொளி காட்சி மூலம் விசாரணை! உச்சநீதி மன்றம் தகவல்…

டெல்லி: நடப்பாண்டில் ஒன்றரை லட்சம் வழக்குகள் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாக உச்சநீதி மன்றம் தகவல் தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…

கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல்: பெருவாரியாக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் 

பெங்களுரு: கர்நாடகா முனிசிபல் கவுன்சில் பெருவாரியாக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 441 வார்டுகளுக்கு நடந்த வாக்கு…

டெல்லியில் ‘மஞ்சள் எச்சரிக்கை’ ஏன்? சுகாதார அமைச்சர் சத்யேந்தர் விளக்கம்

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா…

எக்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் – தமிழக நிதிஅமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: எக்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள மத்திய…

ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் 6 பயங்கரவாதிகள் என்கவுண்டர்! ஐஜிபி விஜயகுமார்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று மட்டும் இரு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என காஷ்மீர் மாநில…

2022-23 பட்ஜெட்: மாநில நிதிஅமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் இன்று ஆலோசனை…

டெல்லி: 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இன்று மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 2022-23-ம் நிதியாண்டுக்கான…

நாடு முழுவதும் அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்….

டெல்லி: பல மாநிலங்களின் எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. 2021 டிசம்பர் 30ம் தேதி,…