மோடி மீது குற்றச்சாட்டு: கடனால் பாதிக்கப்பட்ட உ.பி. வர்த்தகர் மனைவியுடன் ஃபேஸ்புக் லைவில் – விஷம் அருந்தி தற்கொலை….
பாக்பத்: கடனால் பாதிக்கப்பட்ட உ.பி. வர்த்தகர் ஒருவர் தனது மனைவியுடன் ஃபேஸ்புக் லைவில் – விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார். இந்த சோக சம்பவத்தில் அவரது…