கர்நாடகாவில் அடுத்த சர்ச்சை : சீக்கியர்கள் தலைப்பாகை அகற்ற வலியுறுத்தல்
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தை அடுத்து சீக்கியர்களின் தலைப்பாகை குறித்த அடுத்த சர்ச்சை தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என…