நேஷனல் ஹெரால்ட் அலுவலகக் கட்டிடத்துக்கு சீல் : சோனியா ராகுல் இல்லத்தில் காவலர்கள் குவிப்பு
டில்லி நேஷனல் ஹெரால்ட் அலுவலகக் கட்டிடத்துக்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு சுதந்திரத்துக்கு முன்பு நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை சுதந்திரத்துக்கு முன்பு…