Category: இந்தியா

ஐதராபாத்தில் சோகம்: இந்தியா vs ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இளம்ரசிகை உயிரிழப்பு…

ஐதராபாத்: இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியை காண டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி இளம் ரசிகை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்,…

தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் விடிய விடிய என்ஐஏ நடத்திய ரெய்டில் 106 பிஎஃப்ஐ பிரமுகர்கள் கைது!

டெல்லி: தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய நடத்திய என்ஐஏ ரெய்டில் 106 பிஎஃப்ஐ (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா) பிரமுகர்கள்…

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார்! அசோக் கெலாட்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் உள்நாட்டு ஜனநாயகத்திற்கு நல்லது, தொண்டர்கள் விரும்பினால் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராஜஸ்தான்…

ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க இந்தியாவின் உதவி தேவை : உக்ரைன் பிரதமர் வேண்டுகோள்

ரஷ்ய படையெடுப்பை தடுக்க உக்ரைனுடன் இந்தியா கூட்டு சேர வேண்டும் என்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கேட்டுக்கொண்டார். ஐ.நா. பொது சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் 24ந்தேதி தொடங்குகிறது… முழு விவரம்…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி வெளியிட்டுள்ளார். அதன்படி, தலைவர்…

ஓசூர் யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் இயக்கம்…

பெங்களூரு: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓசூர் யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

22/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,443 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,443 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு தினசரி பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில்,…

15-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில்…

குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர்

குருவாயூரப்பன் திருக்கோயில், கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள குருவாயூரில் அமைந்துள்ளது. குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு பகவான் சிவனின் அவதாரம். குரு…

‘ஷார்ட்’ வீடியோ-க்களுக்கு 45% விளம்பர வருவாயை பகிர YouTube முடிவு

டிக்-டாக் மற்றும் மெட்டா செயலி போட்டியை சமாளிக்க ‘ஷார்ட்’ வீடியோ-க்களுக்கு 45% விளம்பர வருவாயை பகிர YouTube நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 2023 ம் ஆண்டு முதல் இதை…