- Advertisement -spot_img

CATEGORY

ஆன்மிகம்

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 6

  புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். ((அடுத்து ஆறாம்...

இன்று: 3: குரு கோவிந்த் சிங் பிறந்தநாள்

சீக்கிய மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமான குரு கோவிந்த் சிங், 16662ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத்...

இன்று: 1: அன்னை சாரதா தேவி பிறந்ததினம்

  கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 ஆண்டு இதே நாளில், ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தவர் சாரதாதேவி. பள்ளி சென்று படித்ததில்லை என்ற போதும் பிற்காலத்தில் தமது...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசுஆகும் செப்பேலோ...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 3

புனிதமான மார்கழி திங்கள்  மூன்றாம் நாளான இன்று திருப்பாவையின் மூன்றாம் பாடலை மனமுருகி வாசிப்போம்..       ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 2

  புனிதமான மார்கழி திங்கள் முதல் நாளாம் நேற்று திருப்பாவையின் முதல் பாடலை வாசித்தோம். இன்று, இரண்டாம் பாடல்.. "வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்;...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 1 :

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே அற்புதமான 'திருப்பாவை. ஆண்டாளும், ஆழ்வார்களில் ஒருவர்தான். வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 முதல் 503 வரையுள்ள...

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்

மாதங்களில் நான் மார்கழி என்று பகவத்கீதையில், கண்ணபிரான் கூறினார். அந்த உண்ணதமான மார்கழி மாதம் இன்று பிறந்திருக்கிறது. மார்கழி மாதத்தை சிலர் பீடை மாதம் என்று சொல்லி, சுப காரியங்களை இந்த மாதத்தில் தவிர்ப்பார்கள்....

இன்று கார்த்திகை தீபம்!: சிறப்புச் செய்திகள்

கார்த்திகை தீபத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இன்று மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. உலகப்புகழ் நினைத்தாலே முக்தி தரும் புகழ்கொண்டது...

Latest news

- Advertisement -spot_img