அறிவோம் தாவரங்களை – கத்தரிச் செடி
அறிவோம் தாவரங்களை – கத்தரிச் செடி கத்தரிச் செடி.(Solanum melongenag). தென்னிந்தியா, இலங்கை உன் தாயகம்! வரலாறு தோன்றுவதற்கு முன்பே வந்து உதித்த பழமைச் செடி நீ! மணல் கலந்த வண்டல், களிமண் பகுதிகளில் வளரும் கற்பக செடி நீ! 150 செ.மீ.வரை உயரம் வளரும் நூதன செடி…