‘*401#’-க்கு தொடா்பு கொளாதீர்கள்! பொதுமக்களுக்கு மத்திய தகவல்தொடா்புத் துறை எச்சரிக்கை
டெல்லி: தங்களுக்கு வரும் தெரியாத மொபைல் எண்ணைத் தொடர்ந்து ‘*401#’ டயல் செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய…