போர் நடத்த எங்களைத் தூண்டாதீர்!: மத்திய அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை
சென்னை: இலங்கையில் தமிழர்கள் போரிட்டதுபோல தமிழ்நாட்டிலும் போர் நடத்த வேண்டியிருக்கும் என்று மத்திய அரசை பா.ம.க. இளைஞரணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி எச்சரித்துள்ளார். காவிரி மேலாண்மை…