மேற்குவங்கம்: சோனியா, ராகுலுக்கு உண்மையாக இருப்போம் என எம்எல்ஏ.,க்களிடம் கையெழுத்து வாங்கிய காங்கிரஸ்
மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடமும் “கட்சி மாற மாட்டேன், கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டேன்” என பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.…