இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்து மேற்கு வங்க அரசு உத்தரவு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விடுமுறையை ரத்து செய்வதாக மேற்கு…