காய்ச்சல், சளி மருந்து விற்பனை அமோகம்… பாரசிட்டமால் விற்பனை மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு
காய்ச்சல், சளி இருமல் மருந்து விற்பனை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் அதிகளவு விற்பனையாகி உள்ளது. பாரசிட்டமால் மற்றும் அஸீத்ரோமைசின்…