சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் நியூஸிலாந்து அணியின் ரோஸ் டெய்லர்
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுவரை 444 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர் 18,074…