Author: Sundar

அருள்நிதி நடிக்கும் ‘டி பிளாக்’ பிப்ரவரி ரிலீஸ்….

அருள்நிதி நடிக்க விஜய் கே ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் டி பிளாக் திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர்…

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் ஜோகோவிச் விளையாட முடியாது

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஏப்ரல் இறுதியில் தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்க ஸ்பெயின் நாட்டின் சுகாதார விதிகளுக்கு இணங்க வேண்டும்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழ முடிவு தனுஷ் திடீர் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழப்போவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக நல்ல நண்பர்களாக வாழ்ந்த நிலையில் இனி…

ஹர்திக் பாண்டியா, ஷுப்மென் கில், ரஷீத் கான் ஆகியோர் அகமதாபாத் ஐ.பி.எல். அணிக்காக விளையாட இருக்கிறார்கள்…

லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய ஐ.பி.எல். அணிகள் வரும் சீசன் முதல் பங்கேற்க இருக்கின்றன. அகமதாபாத் அணியின் உரிமையாளராக சி.வி.சி. கேப்பிடல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.…

அபுதாபி பெட்ரோல் கிடங்குகள் மீது ட்ரோன் தாக்குதல்… இரண்டு இந்தியர்கள் பலி… ஆறு பேர் காயம்…

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி…

பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் ஜோகோவிச் கலந்துகொள்ள முடியாது ?

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய ஓபன்…

2023 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஜோகோவிச்-சுக்கு தடையில்லை : ஆஸி. பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமைக்காக காத்திருந்த நோவோக் ஜோகோவிச் நீதிமன்ற உத்தரவு காரணமாக…

நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி…

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ சிகிச்சை தான் எனவும் இன்று மாலையே வீடு…

உஸ்மான் கவாஜா-வுக்காக வெற்றி கொண்டாட்டத்தில் ஷாம்பெய்ன் தெளிப்பதை நிறுத்த சொன்ன பேட் கம்மின்ஸ்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரை 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. நேற்று நடந்த ஐந்தாவது இறுதி டெஸ்ட்…