மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் அணி : அஸ்வின் நீக்கம் – வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு

Must read

மேற்கிந்திய தீவுகள் அணி பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தென் ஆப்பிரிக்காவில் சரியாக விளையாடாததால் அஸ்வின் இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் கே.எல். ராகுல் துணை கேப்டன் அணியின் முழு விவரம் :

ஒரு நாள் போட்டிகளுக்கான அணி

ரோஹித் சர்மா (கே)
கே.எல். ராகுல் (து. கே.)
ருதுராஜ் கெய்க்வாட்
ஷிகர் தவான்
விராட் கோலி
சூர்யகுமார் யாதவ்
ஷ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பந்த் (வி.கீ.)
தீபக் ஹூடா
ஷர்துல் தாக்கூர்
வாஷிங்டன் சுந்தர்
யுஸ்வேந்திர சாஹல்
குல்தீப் யாதவ்
ரவி பிஷ்னோய்
தீபக் சாஹர்
முகமது. சிராஜ்
பிரசித் கிருஷ்ணா
அவேஷ் கான்

டி-20 போட்டிகளுக்கான அணி

ரோஹித் சர்மா (கே)
கே.எல். ராகுல் (து. கே.)
விராட் கோலி
சூர்யகுமார் யாதவ்
ஷ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பந்த் (வி.கீ.)
இஷான் கிஷன்
வெங்கடேஷ் ஐயர்
வாஷிங்டன் சுந்தர்
ஷர்துல் தாக்கூர்
ரவி பிஷ்னோய்
அக்சர் படேல்
யுஸ்வேந்திர சாஹல்
தீபக் சாஹர்
முகமது. சிராஜ்
புவனேஷ்வர் குமார்
அவேஷ் கான்
ஹர்ஷல் படேல்

More articles

Latest article