விசா முடிந்து 1.2 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவில் தங்கியுள்ளனர்… உள்துறை அமைச்சகம் தகவல்…
விசா காலம் முடிந்து சுமார் 1.2 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவில் தங்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு முதல் 2022 மார்ச் மாதம்…