Author: Sundar

‘நாங்க ஆச்சாரமானவங்க..நீங்க? கலக்கும் சந்தானத்தின் ‘A1’ டீசர்…!

  அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ’A1′ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இத்திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. சந்தோஷ் நாரயணன் இசையக்கும் இப்படத்தை கோபி ஜகதேஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை தாரா அலிஸா பெரி…

கீராவின் ” பற ” படத்தின் ட்ரெய்லர் வெளியீடு…!

கீரா இயக்கும் பற படத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். சாட்டை, அப்பா உள்ளிட்ட பல சமூக கருத்துக்கொண்ட படங்களில் நடித்துள் சமுத்ரகனியுடன் இப்படத்தில் சாந்தினி தமிழரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு எம்.எஸ் ஸ்ரீகாந்த் இசை அமைக்க சினேகன் பாடல் எழுதி…

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

‘தர்பார்’ ரில் வில்லியே நயன்தாரா தானாம்…!

லைகா நிறுவனம் தயாரிக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது தெரிந்த ஒன்றே. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில், தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியான ரஜினியின் மனைவியாக…

சூர்யாவின் ‘என்ஜிகே’வுடன் மோதுகிறதா ‘கடாரம் கொண்டான்’….!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’. படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க ஸ்ரீநிவாஸ் ஆர். குதா ஒளிப்பதிவு செய்ய , ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் இப்படத்தில்…

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில்…!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார். . மேலும் ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்…

ஜே.கே.ரித்தீஷ் மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பேரிழப்பு : தென்னிந்திய நடிகர் சங்கம்

திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான ஜே.கே.ரித்தீஷ்(46) 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல் 13) காலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென…

ஜே.கே.ரித்தீஷ் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு : பாரதிராஜா

திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான ஜே.கே.ரித்தீஷ்(46) 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல் 13) காலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென…

ருசியான கற்கண்டு பொங்கல்…!

எப்பவுமே விஷேசங்கள்ல கற்கண்டுக்கு தனி இடம் உண்டு. இன்றைய தமிழ் புத்தாண்டு திருநாளில் ருசியான கற்கண்டு பொங்கல் திருமதி சோனியா அவர்களின் செய்முறையில் செய்து பார்ப்போமே ருசியான கற்கண்டு பொங்கல் தேவையானவை : பச்சரிசி – 1 கப் பயத்தம் பருப்பு…

சூர்யாவின் “சூரரைப் போற்று” படப்பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு….!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு சூரரைப் போற்று என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட இப்படம் சூர்யாவின் 38வது படமாக உருவாகிறது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் மற்றும் குனீத் மோங்காவின் சீக்யா எண்டர்டெயின்மென்ட்…