Author: Sundar

ஜீ.வி.பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

‘பிச்சைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ் – சித்தார்த் இருவரும் இணைந்து நடிக்கும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ . இப்படத்தை சசி இயக்கியுள்ளார் . இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராக நடித்துள்ளார். மேலும், காஷ்மீரா, மதுசூதனன், நக்கலைட் யூ-டியூப் குழுவின்…

ரஜினிக்கு வில்லனான பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார்…!

  லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ’தர்பார்’ படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னாள் பாலிவுட் நடிகர்கள் ஸ்மிதா பாடில்…

சினிமா பிரபலங்கள் எந்த பூத்தில் ஓட்டு போடப் போகிறார்கள்….!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நாளை நடைபெறுகின்றன.அத்துடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னணி சினிமா பிரபலங்கள் எந்த இடத்தில் இருக்கும் பூத்களில் தாங்கள் வாக்களிக்க போகிறார்கள் என்பதை மக்கள் தேடிவருகின்றனர் . அஜித்…

பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் சுதந்திர போராட்ட வீரரின் பயோபிக்…!

தமிழ் திரைப்படங்களில் தனி முத்திரை பதித்த இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் திரைப்படம் இயக்கவிருக்கிறார். நமா பிக்சர்ஸ் தயாரிப்பில் , மஹஸ்வேதா தேவி என்பவர் எழுதிய ‘ஆரண்யர் அதிகார்’ எனும் வங்காள மொழி நாவலை தழுவி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிர்சா…

பத்து ஆண்டுகளுக்கு பின் இளையராஜாவுக்காக மீண்டும் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்…!

2009 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பழசிராஜா’ படத்தில் பாடியதோடு, பாடுவதை நிறுத்திய கே.ஜே.ஜேசுதாஸ், தற்போது இளையராஜாவுக்காக ‘தமிழரசன்’ படத்தில் ஜெயராம் எழுதிய ”பொறுத்தது போதும்…பொங்கிட வேணும்….புயலென வா…”என்ற புரட்சிகரமான பாடலை பாடியிருக்கிறார். எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும்…

ஜான் கொக்கைனை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட பூஜா…..!

பிரபல தொகுப்பாளியினாக பணியாற்றிய பூஜா. தன்னுடன் பணியாற்றிய தொகுப்பாளர் கிரேக் என்பவரை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். அதன்பின் நடிப்பதில் தீவிரம்…

வெளியானது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. படத்தின் டிவி ஸ்பாட் வீடியோ…!

உலகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. படம் வெளியாகவிருக்கிறது . மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியாக போகிறது . இதன் தமிழ்…

சிவாகார்த்திகேயன் பாடிய கலக்கலு ‘மிஸ்டர் லோக்கல்’ பாடல்…!

ராஜேஷ்.எம் இயக்கத்தில் , ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் , சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்து நடித்து உருவாகி வரும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து டக்குனு டக்கனு…

17.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ப்ரீமியர்…!

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ (Game of Thrones – GOT) ஆங்கிலத் தொடரின் 8ஆவது சீசனின் முதல் எபிசோட் சமீபத்தில் இந்தியாவில் வெளியாகியது. வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும்…