Author: Sundar

வைரலாகும் ஷ்ரவ்யா ரெட்டியின் பீர் குளியல் …!

  ஆர்ஜெவாக இருந்து பின்னர் திரைக்கு வந்த நடிகை ஷ்ரவ்யா ரெட்டிபீரை தன் தலையில் ஊற்றி குளிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரே இந்த வீடியோவை ஷூட் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளார். ஆர்ஜெவாக இருந்தபோது பேஸ்புக்கில் லைவ்…

சிந்துபாத் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

  நடிகர் விஜய்சேதுபதி நடிக்க அருண்குமார் இயக்கி வரும் சிந்துபாத் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டது. சிந்துபாத் படத்தின் டீசர் வரும் 11ம் தேதி வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது . தவிர, விஜய்சேதுபதி, அஞ்சலி இணைந்து இருக்கும்…

குறளரசன் மதம் மாறியது இதற்காகத்தானா…?

டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியான குறளரசனுக்கு, திருமண ஏற்படுகள் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கு சென்று மதம் மாறியதாக ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து…

அபிநந்தனுக்கு ஆத்விக் மூலம் மரியாதை செலுத்திய அஜித்…!

  அஜித் தனது மகன் ஆத்விக்கின் 4ஆவது பிறந்தநாளை சென்னை லீலா பேலஸில் வைத்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது, ஆத்விக் விமானி மற்றும் கடற்படை வீரர் போன்று உடை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர்…

நாட்டிய தாரகை குசலகுமாரி காலமானார்…!

  பழம்பெரும் திரைப்பட நடிகை நாட்டிய தாரகை குசலகுமாரி அவர்கள் மறைவு. எம்.ஜி.ஆர். – சிவாஜி இணைந்து நடித்த டி.ஆர்.ராமண்ணாவின் ” கூண்டுக்கிளி ” படத்தில் கதாநாயகியாக நடித்தவர்களில் ஒருவர் பி.எஸ்.சரோஜா ( இவர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் மனைவி ) மற்றொருவர்…

ஆர்யாவுடன் இணைகிறாரா சிம்பு…!

நடிகை அனுஷ்கா மற்றும் சாயாசிங் நடிப்பில் கன்னடத்தில் வெளியான ’மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கை ஜானவேல் ராஜா தயாரிக்கிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு…

கடல் ராணியான அமலாபால்…!

  நடிகை அமலாபால் கடற்கரையில் தான் எடுத்த போட்டோ ஷீட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படங்களில் அவர் கடல் ராணியைப் போல் காட்சியளிக்கிறார். ’சிந்து சமவெளி’ யை தொடர்ந்து முன்னணி நடிகர்களான ஆர்யா, விக்ரம், விஜய் என்று…

முன்னாள் காதலர் சிம்புவுடன் ஹன்சிகா…!

முன்னாள் காதலர் சிம்புவுடன், மீண்டும் இணைந்துவிட்டார் ஹன்சிகா என சமூகவலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இணையத்தில் வைரலாகும் செய்தி அறிந்து அதிர்ச்சியில் ஹன்சிகா அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நாங்கள் ‘மஹா’ படத்தின் மூலம் ஒன்றாக நடிக்கிறோம் என்ற…

நேர்கொண்ட பார்வை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

  இயக்குனர் வினோத் இயக்கி வரும் அமிதாப் பச்சனின் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் தல அஜித் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். அஜித்துடன் இப்படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத்,…

சமூகவலைதளங்களில் வைரலாகும் ஸ்ருதி ஹாசன் ஆடை…!

  கொச்சியில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஸ்ருதி ஹாசன் அணிந்து வந்த சிண்ட்ரல்லா ஈவினிங் ஆடை சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஊதா நிற சிண்ட்ரல்லா கவுனில், அழகிய பூ வேலைபாடுகளுடன் கூடிய அந்த ஆடை பலரையும் கவர்ந்துள்ளது. ஆடைக்கு ஏற்றவாறு…