‘நம்ம வீட்டு பிள்ளை’ ட்ரைலர் வெளியானது…..!

Must read

[embedyt] https://www.youtube.com/watch?v=59_Fl_e46IU[/embedyt][embedyt] https://www.youtube.com/watch?v=59_Fl_e46IU[/embedyt]

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’ .

இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரகனி, யோகி பாபு , நட்டி நடராஜ், ஆர்.கே சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதிதிரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ட்ரைலர் வீடியோ வெளியாகியுள்ளது .

More articles

Latest article