தமிழ்நாட்டில் இன்று 2385 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 1025 பேருக்கு பாதிப்பு…
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1025, செங்கல்பட்டில் 369, திருவள்ளூரில் 121 மற்றும் காஞ்சிபுரத்தில் 84 பேருக்கு கொரோனா…